விவசாயிகளை வெளியேற்ற

img

வன மக்கள் ஆக்கிரமிப்பாளர்கள் அல்ல.... வன நிலங்களிலிருந்து விவசாயிகளை வெளியேற்ற அனுமதிக்கமாட்டோம்....

வன மக்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிட்டு உடனடியாக வெளியேற்ற மாவட்ட வனத்துறை மற்றும் தேனி மாவட்ட ஆட்சியருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்....